கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

img

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பெயரில் நுழைவுவாயில், கலையரங்கம் அமைத்திடுக..... முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்....

பாரதியார் விடுதலைப் போராட்டக்கவிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர், சமூகநீதிக்காக போராடியவர் மட்டுமல்ல....

img

சாதியில்லாத, மதவெறியில்லாத தமிழகமாக மாற பாடுபடுக... என்.சங்கரய்யா நூற்றாண்டு நிகழ்வில் இளைஞர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்...

தனது 19ஆவது வயதில், அமெரிக்கன்கல்லூரி மாணவராக இருந்தபோது, இந்தி திணிப்பை எதிர்த்து அன்றையமுதலமைச்சர் ராஜாஜிக்கு எதிராககருப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்டார்....

img

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்! கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

நெல்லை இளம் தோழர் அசோக் படு கொலை தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமைக் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட்டு, சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.

;